தான்
thaan
படர்க்கை ஒருமைப் பெயர் ; தேற்றச்சொல் ; அசைச்சொல் ; முழுப் புடைவை ; குழம்பில் போடப்படும் காய்கறித்துண்டம் ; 'அதுவின்றி இஃது ஒன்று' என்று பொருள் படுவதோர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேற்றச்சொல். உனைத் தான் நோக்கி நிற்கும் (வெங்கைக்கோ. 41). 1. A word used as intensive; சுயம். தானாகப் படித்தவன். -part. 2. Oneself; படர்க்கை யொருமைப்பெயர். தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் (நாலடி, 248). 1. He, she or it; அதைச்சொல். தாந்தான் கின்று நின்றசைமொழி (நன்.441).-conj. Besides; அதுவன்றி இஃது ஒன்று என்று பொருள்படுவதோர் இடைச்சொல். (திருக்கோ. 382, உரை.) 2. Expletive affixed to any noun or pronoun and declined instead of it; முழுத்துணிக்கச்சை. Colloq. 1. Piecegoods; குழம்பில் போடப்படும் துண்டம். 2. cf. தாண். Pieces of vegetables in curry broth;
Tamil Lexicon
refl. pron. (gen. தன், தனது, acc. தன்னை, dat. தனக்கு, honor, தாம், pl. தாம், தங்கள்) himself, herself, itself; 2. an emphat, particle signifynig indeed, certainly or expressing personal identity சுயம்; 3. an expletive அசைச்சொல், see தன் separately. நான்தான், நான்தானே, I myself. நீ தானே, you yourself. அவர்கள்தானே. they themselves. மெய்தான், It is true. அந்த மனுஷன் இவன்தானே, this same person is the man. அது அப்படிதானிருக்கிறது, so it is. அவன் வந்தது நல்லதுதானே, It is good indeed that he came. தான் செய்ததைச் சொல்லுகிறான், he tells what he has done. தான் இப்படிச் செய்வேனென்றான், he said he would do so. தன்னை மறந்தவன், a man of self-denial; 2. a man who forgets his former low position. தன்னையறிதல், knowing one's self; 2. a girl becoming marriageable. தானாக, தானாய், (adv.) of oneself, of one's own accord. தானாக, inf. to be absolute, independent, self-existent, (applicable to the deity); 2. to be assimilated, தன்வண்ணமாக. தானென்கிற எண்ணம், arrogance. தானேயானவன், தான்தோன்றி, the self-existent the deity; 2. an upstart. எனோ தானோவென்றிருக்க, to be indifferent.
J.P. Fabricius Dictionary
[obl. தன் ] avantaan அவன்தான் himself, herself, itself (resumptive pronoun)
David W. McAlpin
, [tāṉ] The reciprocal pronoun, himself, herself, itself, the genitive being தன்; in composition sometimes தற். 2. One's self. 3. An emphatic or intensive particle, signifying indeed, really, certainly, தேற் றச்சொல்; as அப்படித்தான், it is so. ''(c.)'' 4. An expletive, or அசைச்சொல் suffix ed to any noun or pronoun of any person, and declined instead of it, as நிலந்தனைக்கொத்தினான், he dug the earth. 5. Personal identity, சுயம். ''(p.)''--''Note.'' According to the Agamas, the soul is the person or being, and the body and mind with their powers and faculties, are merely adventitious; being the fruit of actions, &c. தானேவளர்ந்துதவத்தால்கொடியெடுத்தவன். One who has grown great and become famous of himself through meritorious austeri ties; often used of one who has risen by the kindness of another, but forgotten his benefactor. தானொருவனுமேதனியாகவந்தான். He only came, he came alone. தான்சாகாமருந்துதின்னலாமா. May any one take medicine to kill himself? தானுள்ளபோதுலோகம். The world is one's while he lives. தானாக்கனியாததுதடிகொண்டடித்தால்கனியுமா. Will a fruit, not ripening of itself, ripen by being beaten with a stick? தானுந்தலைவனும். The soul and God. நீதான். You yourself, you certainly. அவன்றன்னைக்கண்டேன். I saw him. ''(p.)'' அவன்றான். He himself; he certainly, truly, really.
Miron Winslow
tāṉ,
(K. tān.) pron.
1. He, she or it;
படர்க்கை யொருமைப்பெயர். தன்னைத் தலையாகச் செய்வானுந் தான் (நாலடி, 248).
2. Oneself;
சுயம். தானாகப் படித்தவன். -part.
1. A word used as intensive;
தேற்றச்சொல். உனைத் தான் நோக்கி நிற்கும் (வெங்கைக்கோ. 41).
2. Expletive affixed to any noun or pronoun and declined instead of it;
அதைச்சொல். தாந்தான் கின்று நின்றசைமொழி (நன்.441).-conj. Besides; அதுவன்றி இஃது ஒன்று என்று பொருள்படுவதோர் இடைச்சொல். (திருக்கோ. 382, உரை.)
tāṉ,
n. U. thān.
1. Piecegoods;
முழுத்துணிக்கச்சை. Colloq.
2. cf. தாண். Pieces of vegetables in curry broth;
குழம்பில் போடப்படும் துண்டம்.
DSAL