Tamil Dictionary 🔍

தனம்

thanam


செல்வம் ; பொன் ; பொருள் ; முலை ; தன்மை ; உத்திரம் ; பசுவின்கன்று ; வருத்தம் ; கூட்டற்கணக்கு ; பண்புணர்த்தற்குப் பெயரின் பின்வரும் இடைச்சொல் ; சாதகத்தில் சென்மலக்கினத்திலிருந்து செல்வத்தைக் குறிக்கும் இடமான இரண்டாம் வீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். (பிங்.) 2. Gold; முத்திரை. (பிங்.) 3. Seal; உத்திரம். (அக. நி.) 4. Beam across roofing; . 5. See தனஸ்தானம். (விதான. மரபிய. 4.) முலை. அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15). Woman's breast; பசுக்கன்று. (பிங்.) Calf; சந்தனம். (பிங்.) Sandal; வருத்தம். (அக. நி.) Affliction; தன்மை. நேசத்துக்குரிய தனம். Pond. Nature, property; செல்வம். (W.) 1. Wealth, substance, property; பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல். வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6). Affix added to many nouns giving them an abstract meaning; கூட்டற்சணக்கு. (w.) 6. (Arith.) Addition;

Tamil Lexicon


s. (Tel.) nature, quality, தன்மை; 2. a particle by which certain obstract nouns are formed (as in கொஞ் சத்தனம், littleness, பெரியதனம், greatness, magnificence, துரைத்தனம், authority etc.)

J.P. Fabricius Dictionary


, [tṉm] ''s. (Tel.)'' Nature, state, quality, disposition, தன்மை--as பெரியதனம், great ness. 2. A termination of nouns appli cable to persons, expressing state--as குடித் தனம், துரைத்தனம், &c.

Miron Winslow


taṉam,
n. Pkt. tanam tva.
Affix added to many nouns giving them an abstract meaning;
பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல். வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6).

taṉam,
n. dhana.
1. Wealth, substance, property;
செல்வம். (W.)

2. Gold;
பொன். (பிங்.)

3. Seal;
முத்திரை. (பிங்.)

4. Beam across roofing;
உத்திரம். (அக. நி.)

5. See தனஸ்தானம். (விதான. மரபிய. 4.)
.

6. (Arith.) Addition;
கூட்டற்சணக்கு. (w.)

taṉam,
n. stana.
Woman's breast;
முலை. அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15).

taṉam,
n. tarṇa.
Calf;
பசுக்கன்று. (பிங்.)

taṉam,
n. candana.
Sandal;
சந்தனம். (பிங்.)

taṉam,
n. prob. vēdana.
Affliction;
வருத்தம். (அக. நி.)

taṉam,
n. Pkt. tanam tva.
Nature, property;
தன்மை. நேசத்துக்குரிய தனம். Pond.

DSAL


தனம் - ஒப்புமை - Similar