தாபனம்
thaapanam
நிலைநிறுத்துகை ; நிலையிடப் பெற்றது ; பிரதிட்டைசெய்கை ; நிறுவனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைநிறுத்துகை. 1. Establishing, founding, fixing; நிலையிடப்பெற்றது. 2. Institution, establishment; பிரதிட்டை செய்கை. தாபனசன்னிதான சன்னிரோதனந்தான் (சிவரக. பசாசுமோ. 11). 3. Fixing and consecrating, as an idol;
Tamil Lexicon
s. see ஸ்தாபனம்.
J.P. Fabricius Dictionary
[tāpaṉam ] --ஸ்தாபனம், ''s.'' Establish ing, founding, நிறுத்துகை. 2. Settlement, establishment, institution, நிலை. 3. Fixing or concentrating the thoughts upon the objects of meditation, நினைவைநிலைபெறுத்துகை. --There are as அட்சரஸ்தாபனம், கும்பஸ்தாபனம், தெய்வஸ்தாபனம், பாஷாணஸ்தாபனம், மந்திரஸ்தாப னம், யந்திரஸ்தாபனம், which see in their places.
Miron Winslow
tāpaṉam,
n. sthāpana.
1. Establishing, founding, fixing;
நிலைநிறுத்துகை.
2. Institution, establishment;
நிலையிடப்பெற்றது.
3. Fixing and consecrating, as an idol;
பிரதிட்டை செய்கை. தாபனசன்னிதான சன்னிரோதனந்தான் (சிவரக. பசாசுமோ. 11).
DSAL