Tamil Dictionary 🔍

தாடனம்

thaadanam


தட்டுதல் ; அடித்தல் ; வலக்கை இளம் பிறையாகவும் இடக்கை பதாகையாகவும் மார்பிற்கு நேரே எட்டுவிரல் உயர்த்திப் பிடிக்கும் அபிநயக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தட்டுகை. தாடன மெண்வகையாகும் (கொக்கோ.) 1. Patting, tapping; . 3. See தாடனக்கை. அடிக்கை. 2. Beating;

Tamil Lexicon


s. patting, tapping, தட்டுதல்; 2. whipping, அடித்தல். தாடனஞ் செய்ய, to beat, to whip. பாததாடனம், kicking with the foot, உதைத்தல்.

J.P. Fabricius Dictionary


, [tāṭaṉam] ''s.'' Patting, tapping, தட்டு தல். 2. Whipping, அடித்தல். W. p. 371. TAD'ANA.

Miron Winslow


tāṭaṉam,
n. tādana.
1. Patting, tapping;
தட்டுகை. தாடன மெண்வகையாகும் (கொக்கோ.)

2. Beating;
அடிக்கை.

3. See தாடனக்கை.
.

DSAL


தாடனம் - ஒப்புமை - Similar