ஆதானம்
aathaanam
வைக்கை ; பற்றுகை ; குதிரையணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை யணி. (நாநார்த்த.) Caparisons of a horse; பற்றுகை. (மச்சபு. பிரமமு.11.) Taking, seizing; வைக்கை. (சேதுபு. அகத்.38.) Depositing, placing, usually in compounds as அக்கினியாதானம், கர்ப்பாதானம்;
Tamil Lexicon
s. seizing, பற்றுகை; 2. usually in compounds in the sense of placing as கர்ப்பாதானம்.
J.P. Fabricius Dictionary
ātāṉam
n. ā-dhāna.
Depositing, placing, usually in compounds as அக்கினியாதானம், கர்ப்பாதானம்;
வைக்கை. (சேதுபு. அகத்.38.)
ātāṉam
n. ā-dāna.
Taking, seizing;
பற்றுகை. (மச்சபு. பிரமமு.11.)
ātāṉam
n. ādāna.
Caparisons of a horse;
குதிரை யணி. (நாநார்த்த.)
DSAL