Tamil Dictionary 🔍

தாட்டுதல்

thaattuthal


காலங்கடத்தல் ; நீக்குதல் ; மறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீக்குதல். (W.) 2. To remove; மறுத்தல். (W.) 3. To confute; வீழ்த்துதல். (W.) To throw down; காலங்கடத்துதல். பணங்கொடுக்காமல் தாட்டுகிறான். Loc. 1. To cause delay;

Tamil Lexicon


tāṭṭu-,
5 v. tr. prob. தாழ்த்து-.
1. To cause delay;
காலங்கடத்துதல். பணங்கொடுக்காமல் தாட்டுகிறான். Loc.

2. To remove;
நீக்குதல். (W.)

3. To confute;
மறுத்தல். (W.)

tāṭṭu-,
5 v. tr. தாழ்த்து-.
To throw down;
வீழ்த்துதல். (W.)

DSAL


தாட்டுதல் - ஒப்புமை - Similar