Tamil Dictionary 🔍

தாலாட்டுதல்

thaalaattuthal


குழந்தைகளை தொட்டிலில் இட்டு உறங்கச்செய்யப் பாட்டுப்பாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச் செய்யப்பாட்டுப்பாடுதல். அஞ்சனவண்ணணை யாய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் (திவ்.ன பெரியாழ். 1, 3, 10). To rock a child in a cradle with lullabies;

Tamil Lexicon


tālāṭṭu-,
v. tr. தாலு+ ஆட்டு-.
To rock a child in a cradle with lullabies;
குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச் செய்யப்பாட்டுப்பாடுதல். அஞ்சனவண்ணணை யாய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் (திவ்.ன பெரியாழ். 1, 3, 10).

DSAL


தாலாட்டுதல் - ஒப்புமை - Similar