Tamil Dictionary 🔍

தாடை

thaatai


கன்னம் ; தாடையெலும்பு ; பெரும்பல் ; விருப்பம் ; மோவாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னம். தாடையிலோ ரடிபோட (இராமநா உயு. 58). 1. Cheeks, chaps; வெண்ணாங்கு. (L.) Creamy leaved lance wood, m. tr., pterospermum suberifolium; . 3. See தாடி (யாழ். அக.) தாடையெலும்பு. 2. Jaw-bone; பெரும்பல். 2. Molar teeth; விருப்பம். 1 Desire;

Tamil Lexicon


s. the mandible, jaw bone, the cheeks, கன்னம். தாடையிலே அடி, -போடு, give one a blow on the cheeks. தாடையிலே போட்டுக்கொள்ள, to strike on the cheeks with both hands.

J.P. Fabricius Dictionary


, [tāṭai] ''s.'' Mandibles, jaws, chops, cheeks, கன்னம். Compare தவடை. தாடையிலேபோடு. Give him a blow on the jaws. தாடையிலேபோட்டுக்கொள்ள. To strike on the cheeks with both hands, in grief.

Miron Winslow


tāṭai,
n. [k.dāde.]
1. Cheeks, chaps;
கன்னம். தாடையிலோ ரடிபோட (இராமநா உயு. 58).

2. Jaw-bone;
தாடையெலும்பு.

3. See தாடி (யாழ். அக.)
.

tāṭai,
n.
Creamy leaved lance wood, m. tr., pterospermum suberifolium;
வெண்ணாங்கு. (L.)

tāṭai,
n. dādhā. (யாழ். அக.)
1 Desire;
விருப்பம்.

2. Molar teeth;
பெரும்பல்.

DSAL


தாடை - ஒப்புமை - Similar