Tamil Dictionary 🔍

தாடகை

thaadakai


இராமனாற் கொல்லப்பெற்ற ஓர் அரக்கி. தாடகைவதைப்படலம். (கம்பரா.) A female Rakṣasi slain by Rama;

Tamil Lexicon


, [tāṭakai] ''s. [in mythol.]'' A Rakshasa female, a savage, ஓரரக்கி. 2. ''(fig.)'' A bold, immodest woman, மானங்கெட்டவள்.

Miron Winslow


tāṭakai,
n. Tāṭakā.
A female Rakṣasi slain by Rama;
இராமனாற் கொல்லப்பெற்ற ஓர் அரக்கி. தாடகைவதைப்படலம். (கம்பரா.)

DSAL


தாடகை - ஒப்புமை - Similar