தாழை
thaalai
செடிவகை ; தென்னைமரம் ; தென்னம்பாளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெங்கம்பாளை. தாழை தளவமுட்டாட் டாமரை (குறிஞ்சிப். 80). 3. Spathe of the coconut tree; தென்னை. குலையிறங்கிய கோட்டாழை (புறநா. 17). 2. Coconut tree; செடிவகை. கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை (பதிற்றுப். 55). 1. (K. tāḻe.) Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus;
Tamil Lexicon
s. a wild thorny plant or shrub pandanas orderatissima; (in comb.) ஐ may be dropped. தாழங்குடை, an umbrella made of தாழை leaves. தாழம்பாய், a mat made of its leaves. தாழம்பூ, the fragrant flower of தாழை. தாழையோலை, leaves of that bush. கற்றாழை, Indian aloe, aloe indica தழுதாழை, a shrub in hedges (see separately). பறங்கித்தாழை, a pine-apple plant.
J.P. Fabricius Dictionary
, [tāẕai] ''s.'' A wild plant found on sea shores, the sweet scented or screw pine, தாழைமரம், Pandanas oderatissima ''L. (c.)'' 2. Cocoa-nut tree, தென்னமரம்--''Note.'' In combination ை may be dropped.
Miron Winslow
tāḻai,
n. தாழ்-.
1. (K. tāḻe.) Fragrant screw-pine, l.sh., Pandanus odoratissimus;
செடிவகை. கமழுந் தாழைக் கானலம் பெருந்துறை (பதிற்றுப். 55).
2. Coconut tree;
தென்னை. குலையிறங்கிய கோட்டாழை (புறநா. 17).
3. Spathe of the coconut tree;
தெங்கம்பாளை. தாழை தளவமுட்டாட் டாமரை (குறிஞ்சிப். 80).
DSAL