Tamil Dictionary 🔍

பாடை

paatai


பிணக்கட்டில் ; மொழி ; ஆணை ; சூள் ; குறிஞ்சி யாழ்த்திறவகை ; காண்க : வட்டத்திருப்பி ; பருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணக்கட்டில். உயர் பாடைமேற் காவுநாள் (தேவா. 927, 3). Bier; பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும் (மணி. 1, 16). 1. See பாஷை. ஆணை. Colloq. 2. Oath, swearing; சபதம். மறுகிலேறி வெட்டவா பாடைகூறி (திருவாலவா. 35, 11). 3. Vow; குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) 4. (Mus.) A secondary melody-type of the kuṟici class; See வட்டத்திருப்பி. (தைலவ. தைல.) Indian pareira; See பருத்தி. (மலை.) Indian cotton-plant;

Tamil Lexicon


s. a bier, ஆசந்தி.

J.P. Fabricius Dictionary


ஆசந்தி, சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāṭai] ''s.'' A bier. ஆசந்தி. ''(c.)'' (சது.)

Miron Winslow


pāṭai
n. id. [T. pade.]
Bier;
பிணக்கட்டில். உயர் பாடைமேற் காவுநாள் (தேவா. 927, 3).

pāṭai
n. bhāṣā.
1. See பாஷை.
பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும் (மணி. 1, 16).

2. Oath, swearing;
ஆணை. Colloq.

3. Vow;
சபதம். மறுகிலேறி வெட்டவா பாடைகூறி (திருவாலவா. 35, 11).

4. (Mus.) A secondary melody-type of the kuṟinjci class;
குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.)

pāṭai
n. pāṭhā.
Indian pareira;
See வட்டத்திருப்பி. (தைலவ. தைல.)

pāṭai
n. cf. phāla.
Indian cotton-plant;
See பருத்தி. (மலை.)

DSAL


பாடை - ஒப்புமை - Similar