Tamil Dictionary 🔍

தாக்குதல்

thaakkuthal


எதிர்த்தல் ; மோதுதல் ; முட்டுதல் ; பாய்தல் ; தீண்டுதல் ; அடித்தல் ; வெட்டுதல் ; பற்றியிருத்தல் ; எண்கூட்டிப் பெருக்கல் ; குடித்தல் ; சரிக்கட்டுதல் ; உறைத்தல் ; கடுமையாதல் ; பழிவாங்குதல் ; தலையிட்டுக்கொள்ளுதல் ; பலித்தல் ; பெருகுதல் ; பாரமாதல் ; நெளித்துப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்த்தல். ஒருத்தலோ டாய் பொறியுழுவை தாக்கிய (கலித். 46). 1. To attack, assault; அடித்தல். 2. To strike, beat, dash; வெட்டுதல், அருஞ்சமம் ததையத் தாக்கி (புறநா. 126). 3. To cut, cut off; முட்டுதல். மாடு கொம்பால் தாக்கிற்று. 4. To butt; பாய்ந்துமோதுதல், பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து (குறள், 486). 5. To pounce or dart upon, attack, charge; தீண்டுதல், மருந்து தன்னைத் தாக்குதன்முன்னே (கம்பரா. வேலேற்று. 42). 6. To touch, strike, come in contact with, as heat; to burst on the sight, as lightning; to beat against; to penetrate, as a sting; பற்றியிருத்தல். 7. To rest upon, depend on, lean against; சரிக்கட்டுதல். 8. To adjust or settle, as accounts; to increase the profits of an article; to make up for losses; பெருக்குதல். நின்றதோ ரேழிற் றக்கி நேர்பட வெட்டுக்கீந்தால் (சோதிடவிடுகவி: சங். அக.). 9. (Arith) To multiply; குடித்தல். கள்ளை றிறையத் தாக்கிவிட்டான். 10. [t. tāgu.] To consume, drink; மோதுதல். கப்பல் பாறையில் தாக்கியது. 1. [T. tāku, K. tāgu.] To come in contact, collide, strike against, as a vessel on a rock; உறைத்தல். நோய் சரீரத்திலேதாக்கியது. 2. To affect, as one's interest or health; கடுமையாதல். 3. To be servere, harsh, as in reproof; பழிவாங்குதல். பழைய கோபமெல்லாம் வைத்துத் தாக்கினான் (W.) 4. To take revenge; தலையிட்டுக்கொள்ளுதல். (W.) 5. To interfere; பலித்தல். (W.) 6. To involve, as consequences; பெருகுதல், அருளானந்தந் தாக்கவும் (தாயு. ஆக்குவை. 1). 7. To increase; பாரமாதல். 8. To fall heavily, as charges, expenses; to press heavily, as a burden, as responsibility; அதைத்தல். (W.) 9. To react, rebound; நெளித்துப்போதல். (W.) - tr. 10. To hobble, limp;

Tamil Lexicon


tākku-,
5 v. intr.
1. [T. tāku, K. tāgu.] To come in contact, collide, strike against, as a vessel on a rock;
மோதுதல். கப்பல் பாறையில் தாக்கியது.

2. To affect, as one's interest or health;
உறைத்தல். நோய் சரீரத்திலேதாக்கியது.

3. To be servere, harsh, as in reproof;
கடுமையாதல்.

4. To take revenge;
பழிவாங்குதல். பழைய கோபமெல்லாம் வைத்துத் தாக்கினான் (W.)

5. To interfere;
தலையிட்டுக்கொள்ளுதல். (W.)

6. To involve, as consequences;
பலித்தல். (W.)

7. To increase;
பெருகுதல், அருளானந்தந் தாக்கவும் (தாயு. ஆக்குவை. 1).

8. To fall heavily, as charges, expenses; to press heavily, as a burden, as responsibility;
பாரமாதல்.

9. To react, rebound;
அதைத்தல். (W.)

10. To hobble, limp;
நெளித்துப்போதல். (W.) - tr.

1. To attack, assault;
எதிர்த்தல். ஒருத்தலோ டாய் பொறியுழுவை தாக்கிய (கலித். 46).

2. To strike, beat, dash;
அடித்தல்.

3. To cut, cut off;
வெட்டுதல், அருஞ்சமம் ததையத் தாக்கி (புறநா. 126).

4. To butt;
முட்டுதல். மாடு கொம்பால் தாக்கிற்று.

5. To pounce or dart upon, attack, charge;
பாய்ந்துமோதுதல், பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து (குறள், 486).

6. To touch, strike, come in contact with, as heat; to burst on the sight, as lightning; to beat against; to penetrate, as a sting;
தீண்டுதல், மருந்து தன்னைத் தாக்குதன்முன்னே (கம்பரா. வேலேற்று. 42).

7. To rest upon, depend on, lean against;
பற்றியிருத்தல்.

8. To adjust or settle, as accounts; to increase the profits of an article; to make up for losses;
சரிக்கட்டுதல்.

9. (Arith) To multiply;
பெருக்குதல். நின்றதோ ரேழிற் றக்கி நேர்பட வெட்டுக்கீந்தால் (சோதிடவிடுகவி: சங். அக.).

10. [t. tāgu.] To consume, drink;
குடித்தல். கள்ளை றிறையத் தாக்கிவிட்டான்.

DSAL


தாக்குதல் - ஒப்புமை - Similar