Tamil Dictionary 🔍

தாங்கல்

thaangkal


தாங்குகை ; உட்கிடைக் கிராமம் ; மனக்குறை ; துன்பம் ; சகிப்பு ; பூமி ; நீர்நிலை ; பாசனத்துக்குப் பயன்படும் இயற்கை ஏரி ; தயக்கம் ; தூக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்குகை. (அரு. நி.) 1. Supporting; உட்கிடைக்கிராமம். Loc. Hamlet appurtenant to a village; மனக்குறை. (அரு. நி.) 3. Displeasure, regret, umbrage; சகிப்பு. தாங்கல் செல்லா நீளாகுலம் (கந்தபு. பானு கோப. 40). 4. Enduring, bearing; தாமசிக்கை. 5. Delaying; தியக்கம். வீட்டில்வரத் தாங்கலேன் (விறலிவிடு.). 6. Hesitation; தூக்குகை. 7. Lifting, raising; நீர்நிலை. (பிங்.) 8. Tank; துன்பம். 2. Grievance; பூமி. (இலக். அக.) 11. Earth; கோயிலை நோக்கிநிற்கையில் இடப்புறத்தே நற்சகுனமாகப் பல்லிகொட்டுகை. 10. Propitious chirping of a lizard to the left of a person facing a temple; பாசனத்துக்கு உபயோகப்படும் இயற்கையேரி (C. G.) 9. Pond from which water is irrigated for paddy fields, much smaller than a tank;

Tamil Lexicon


s. a reservoir, a pond, குளம்; 2. v. n. supporting, ஏந்தல்; 3. displeasure, grievance, மனவருத்தம். தாங்கல் வருத்துவிக்க, to offend a person. தாங்கலாய்ப் பேச, to speak with displeasure; 2. to speak in support of. தங்களுக்கு மனத்தாங்கல் வேண்டாம், don't get displeased or grieved.

J.P. Fabricius Dictionary


, [tāngkl] ''s.'' A natural reservoir, a pond, குளம். 2. See under தாங்கு.

Miron Winslow


tāṅkal,
n. தாங்கு-.
1. Supporting;
தாங்குகை. (அரு. நி.)

2. Grievance;
துன்பம்.

3. Displeasure, regret, umbrage;
மனக்குறை. (அரு. நி.)

4. Enduring, bearing;
சகிப்பு. தாங்கல் செல்லா நீளாகுலம் (கந்தபு. பானு கோப. 40).

5. Delaying;
தாமசிக்கை.

6. Hesitation;
தியக்கம். வீட்டில்வரத் தாங்கலேன் (விறலிவிடு.).

7. Lifting, raising;
தூக்குகை.

8. Tank;
நீர்நிலை. (பிங்.)

9. Pond from which water is irrigated for paddy fields, much smaller than a tank;
பாசனத்துக்கு உபயோகப்படும் இயற்கையேரி (C. G.)

10. Propitious chirping of a lizard to the left of a person facing a temple;
கோயிலை நோக்கிநிற்கையில் இடப்புறத்தே நற்சகுனமாகப் பல்லிகொட்டுகை.

11. Earth;
பூமி. (இலக். அக.)

tāṅkal,
n. தாங்கு-.
Hamlet appurtenant to a village;
உட்கிடைக்கிராமம். Loc.

DSAL


தாங்கல் - ஒப்புமை - Similar