Tamil Dictionary 🔍

வாங்கல்

vaangkal


பிறர் கொடுக்க ஏற்கை ; கடன்வாங்குகை ; விலைக்குக் கொள்கை ; வளைவு ; குறைவு ; தொலைவு ; பிணக்கு ; ஒரு நாடு ; ஆழம் ; வழுக்கல் ; பொன் , வெள்ளி முதலியன மாற்றுக் குறைவாயிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவு. இத்தலையிலே வாங்கலாயிருக்கிறது. (திவ். இயற். திருவிருத். 86, வ்யா. பக். 420). 9. Want, unsuitability; பொன் வெள்ளி முதலியன மாற்றுக்குறைவாயிருக்கை. 10. Inferiority in quality of gold, silver, etc.; வழுக்கல். இந்த நிலம் வாங்கலாயிருக்கிறது. (W.) 11. Slipperiness; ஒரு கிராமத்தை அடுத்துள்ள பிரதேசம். Loc. 7. Outskirts of a village; ஆழம். வாங்கலினாற் கடலி லிறங்கப்படாது. (W.) 8. Depth; தூரம். அந்தக்கிராமம் வாங்கலாயிருக்கிறது. 6. Distance; மனஸ்தாபம். இரண்டு பேருக்கும் வாங்கலாயிருக்கிறது. 5. Displeasure, strained feeling; வளைவு. (சூடா.) மனை ஈசானிய வாங்கலா யிருக்கிறது. 4. Bending, crookedness, curve; inclination; விலைக்குக் கொள்கை. 3. Buying; கடன்வாங்குகை. கொடுக்கல் வாங்கல். 2. Borrowing; பிறர் கொடுக்க ஏற்கை. (சூடா.) 1. Receiving, admitting;

Tamil Lexicon


vāṅkal
n. id.
1. Receiving, admitting;
பிறர் கொடுக்க ஏற்கை. (சூடா.)

2. Borrowing;
கடன்வாங்குகை. கொடுக்கல் வாங்கல்.

3. Buying;
விலைக்குக் கொள்கை.

4. Bending, crookedness, curve; inclination;
வளைவு. (சூடா.) மனை ஈசானிய வாங்கலா யிருக்கிறது.

5. Displeasure, strained feeling;
மனஸ்தாபம். இரண்டு பேருக்கும் வாங்கலாயிருக்கிறது.

6. Distance;
தூரம். அந்தக்கிராமம் வாங்கலாயிருக்கிறது.

7. Outskirts of a village;
ஒரு கிராமத்தை அடுத்துள்ள பிரதேசம். Loc.

8. Depth;
ஆழம். வாங்கலினாற் கடலி லிறங்கப்படாது. (W.)

9. Want, unsuitability;
குறைவு. இத்தலையிலே வாங்கலாயிருக்கிறது. (திவ். இயற். திருவிருத். 86, வ்யா. பக். 420).

10. Inferiority in quality of gold, silver, etc.;
பொன் வெள்ளி முதலியன மாற்றுக்குறைவாயிருக்கை.

11. Slipperiness;
வழுக்கல். இந்த நிலம் வாங்கலாயிருக்கிறது. (W.)

DSAL


வாங்கல் - ஒப்புமை - Similar