Tamil Dictionary 🔍

தாங்கள்

thaangkal


மரியாதையுடன் கூடிய முன்னிலைப் பன்மைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரியாதை குறிக்கும் முன்னிலைப் பன்மைச்சொல். தாங்கள் எப்போது வந்தீர்கள்? You, honorific plural;

Tamil Lexicon


pl. of தான், refl. pron. 2. hon- orific form of address.

J.P. Fabricius Dictionary


[obl. தங்கள்] avankataan அவங்கதான் they themselves; [you (extremely hon.)]

David W. McAlpin


tāṅkal,
pron. [M.. tāṅkaḻ.]
You, honorific plural;
மரியாதை குறிக்கும் முன்னிலைப் பன்மைச்சொல். தாங்கள் எப்போது வந்தீர்கள்?

DSAL


தாங்கள் - ஒப்புமை - Similar