Tamil Dictionary 🔍

தைவருதல்

thaivaruthal


வருடுதல் ; தடவிவருதல் ; தொட்டுச் சீர்ப்படுத்துதல் ; மாசு நீக்குதல் ; அனுசுருதியேற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தைவருதல் - ஒப்புமை - Similar