Tamil Dictionary 🔍

தழைதல்

thalaithal


தளிர்த்தல் ; செழித்தல் ; தாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழித்தல். தழைந்த சந்தனச்சோலை. (கம்பரா. சித்திர. 9). 2. To thrive, grow luxuriant, as plants; தாழ்தல். தழைந்தகாதும் (சேதுபு. கடவுள்வாழ். 8). 3. To hang down; to bow down; தளிர்த்தல். 1. To sprout, shoot forth;

Tamil Lexicon


taḻai-,
4 v. intr. [T. talircu, M. taḻekka.]
1. To sprout, shoot forth;
தளிர்த்தல்.

2. To thrive, grow luxuriant, as plants;
செழித்தல். தழைந்த சந்தனச்சோலை. (கம்பரா. சித்திர. 9).

3. To hang down; to bow down;
தாழ்தல். தழைந்தகாதும் (சேதுபு. கடவுள்வாழ். 8).

DSAL


தழைதல் - ஒப்புமை - Similar