தள்தல்
thalthal
taḷ-,
9 v. tr.
1. [K. taḷ.] To hinder, obstruct, stop;
தடுத்தல். புள்ளிடை தட்ப (புறநா.124).
2. To confine, as water in a tank; to dam up;
நீர்முதலியவற்றைத் தளைத்தல். தட்டோரம்ம விவட் டட்டோரே தள்ளாதோரி வட்டள்ளா தோரே (புறநா.18).
DSAL