துளைதல்
thulaithal
நீரில் விளையாடுதல் ; அழுந்திக்கிடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுந்திக்சிடத்தல். குடும்பக்கூத்துட் டுளைந்து (தாயு.சொல்லற் 7). 2. To be immersed; நீரில் விளையாடுதல். ஆனந்த வெள்ளத்துறையிலே படிந்து மூழ்கித் துளைந்து (தாயு. வம்பனேன். 2).. 1. To disport in water; to dive
Tamil Lexicon
tuḷai-,
4 v. intr.
1. To disport in water; to dive
நீரில் விளையாடுதல். ஆனந்த வெள்ளத்துறையிலே படிந்து மூழ்கித் துளைந்து (தாயு. வம்பனேன். 2)..
2. To be immersed;
அழுந்திக்சிடத்தல். குடும்பக்கூத்துட் டுளைந்து (தாயு.சொல்லற் 7).
DSAL