தளைதட்டல்
thalaithattal
வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
taḷai-taḷ-,
v. intr. தளை+.
To fail or be defective in the taḷai connection of a verse;
வேறு தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல். வேற்றுத்தளை தட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து (யாப். செய். 6, உரை).
DSAL