Tamil Dictionary 🔍

துளைத்தல்

thulaithal


தொளைசெய்தல் ; ஊடுருவுதல் ; வருத்துதல் ; நுட்பமாய்க் கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாரஞ்செய்தல். 1. To make a hole, bore, drill, punch; ஊடுருவுதல். 2. To pierce, as with an arrow; வருத்துதல். அவனைச் சதா துளைக்கிறான். 3. To torment, tease; காரியவிவரம் உசாவுதல். செலவுகணக்கு விஷயமாக அவனைத் துளைத்துக்கொண்டிருக்கிறான். 4. To demand particulars or details;

Tamil Lexicon


tuḷai-,
11 v.tr தொளை-. [T.toḷutcu,M.tuḷaikka.]
1. To make a hole, bore, drill, punch;
துவாரஞ்செய்தல்.

2. To pierce, as with an arrow;
ஊடுருவுதல்.

3. To torment, tease;
வருத்துதல். அவனைச் சதா துளைக்கிறான்.

4. To demand particulars or details;
காரியவிவரம் உசாவுதல். செலவுகணக்கு விஷயமாக அவனைத் துளைத்துக்கொண்டிருக்கிறான்.

DSAL


துளைத்தல் - ஒப்புமை - Similar