Tamil Dictionary 🔍

தலைதட்டுதல்

thalaithattuthal


அளவுப்படியின் தலைமீதாகவுள்ள தானியத்தை வழித்தல் ; அடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவுப் படியின் தலை மீதாகவுள்ள தானியத்தை வழித்தல். 1. To strike off the excess of grain at the top of measure, in measuring;

Tamil Lexicon


talai-taṭṭu-,
v. tr. id. +.
1. To strike off the excess of grain at the top of measure, in measuring;
அளவுப் படியின் தலை மீதாகவுள்ள தானியத்தை வழித்தல்.

2. To put down;
அடக்குதல்.

DSAL


தலைதட்டுதல் - ஒப்புமை - Similar