Tamil Dictionary 🔍

தட்டல்

thattal


கை முதலியவற்றால் தட்டுதல் ; தாளம் போடல் ; தடுத்தல் ; முட்டுப்பாடு ; ஐந்து என்பதன் குழூஉக்குறி ; தாலம் ; ஒன்றில் உள்ளதை வெளியில் கொட்டுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடுக்கை. (திவா.) 3. Checking, obstructing ; rejecting; ஐந்து என்பதன் குழூஉக்குறி. (J.) 7. Five, a Slang term; தாலம். (W.) 6. Salver , tray; ஓன்றிலுள்ளதை வெளியிற்கொட்டுகை. 5. Emptying, discharging; முட்டுப்பாடு. சோற்றுக்குத் தட்டலாயிருக்கிறது. 4. Lack, scarcity; தாளமிடுகை. (திவா.) 2. (Mus.) Beating time; கை முதலியவற்றால் தட்டுகை; 1.Knocking, striking, clapping, tapping

Tamil Lexicon


s. (in cant numbers) five, ஐந்து (குழுஉக்குறி); 2. a salver, தட்டு; 3. v. n. see under தட்டு. தட்டற்புலு, fifty.

J.P. Fabricius Dictionary


, [tṭṭl] ''s. [prov. in cant numbers.]'' Five, ரு, குழுக்குறி. 2. A salver--as தட்டு. 3. ''v. noun. (c.)'' Scantiness, rareness, குறைவு. 4. Knocking, patting, தட்டுகை--Used in some of the meanings of தட்டு, ''v. noun.''

Miron Winslow


taṭṭal,
n தட்டு
1.Knocking, striking, clapping, tapping
கை முதலியவற்றால் தட்டுகை;

2. (Mus.) Beating time;
தாளமிடுகை. (திவா.)

3. Checking, obstructing ; rejecting;
தடுக்கை. (திவா.)

4. Lack, scarcity;
முட்டுப்பாடு. சோற்றுக்குத் தட்டலாயிருக்கிறது.

5. Emptying, discharging;
ஓன்றிலுள்ளதை வெளியிற்கொட்டுகை.

6. Salver , tray;
தாலம். (W.)

7. Five, a Slang term;
ஐந்து என்பதன் குழூஉக்குறி. (J.)

taḷ-,
9 v. tr.
1. [K. taḷ.] To hinder, obstruct, stop;
தடுத்தல். புள்ளிடை தட்ப (புறநா.124).

2. To confine, as water in a tank; to dam up;
நீர்முதலியவற்றைத் தளைத்தல். தட்டோரம்ம விவட் டட்டோரே தள்ளாதோரி வட்டள்ளா தோரே (புறநா.18).

DSAL


தட்டல் - ஒப்புமை - Similar