தரைதட்டுதல்
tharaithattuthal
கப்பல் தரையில் மோதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பல் தரையில் மோதுதல். தரைதட்டின கப்பல்போல. To run aground, as a ship; அடக்குதல். 2. To put down;
Tamil Lexicon
tarai-taṭṭu-
v. intr. id. +.
To run aground, as a ship;
கப்பல் தரையில் மோதுதல். தரைதட்டின கப்பல்போல.
DSAL