தெளிதல்
thelithal
தெளிவாதல் ; அமைதியுறுதல் ; ஒளிர்தல் ; வெண்மையாதல் ; குணப்படுதல் ; செழித்தல் ; ஒழிதல் ; துளைத்தல் ; அறிதல் ; முடிவுக்கு வருதல் ; ஆராய்தல் ; தேறுதல் ; நம்புதல் ; இலாபம் காணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழித்தல். பஞ்சந் தெளிந்தது. 5. To clear away, disappear, as famine, as an epidemic வெண்மையாதல். 4. To become white, as cloths by washing; ஒளிர்தல். 3. To be bright, as the countenance ; அமைதியுறுதல்.தெளியா நோக்க முள்ளினை (அகநா. 33). 2. cf. தெளிர் To become serene, as the mind ; தெளிவாதல். 1. To become clear, limpid, transparent, as water by the settling of sediment; குணப்படுதல். நோய் தெளிந்து விட்டது. 8. To be cured, as disease; முடிவுக்கு வருதல். 7. To come to a conclusion; இலாபங்காணுதல். (J.)-tr. 10. To turn out, as clear profit; to accrue, as grain; to be a clear gain after allowing for all expenses; ஆராய்தல். (w.) 1. to consider, investigate; அறிதல். பிரியலேந் தெளிமே (குறுந். 273). 2. To know, understand, perceive, experience; நம்புதல். தெளியாதான் கூரையுட் பல்காலஞ் சேறலும் (திரிகடு. 11). 3. To trust, confidein; துளைத்தல். (W.) 4. To pierce, perforate; ஐயநீங்குதல். 6. To clear up; செழித்தல். ஆள் இப்போது தெளிந்திருக்கிறான். 9. To grow stout, fat, sleek, as persons or animals; to thrive, as vegetation;
Tamil Lexicon
teḷi-,
4 v. cf. தெண்-மை. [K. t-ḷi, M. teḷiyuka.]. intr.
1. To become clear, limpid, transparent, as water by the settling of sediment;
தெளிவாதல்.
2. cf. தெளிர் To become serene, as the mind ;
அமைதியுறுதல்.தெளியா நோக்க முள்ளினை (அகநா. 33).
3. To be bright, as the countenance ;
ஒளிர்தல்.
4. To become white, as cloths by washing;
வெண்மையாதல்.
5. To clear away, disappear, as famine, as an epidemic
ஒழித்தல். பஞ்சந் தெளிந்தது.
6. To clear up;
ஐயநீங்குதல்.
7. To come to a conclusion;
முடிவுக்கு வருதல்.
8. To be cured, as disease;
குணப்படுதல். நோய் தெளிந்து விட்டது.
9. To grow stout, fat, sleek, as persons or animals; to thrive, as vegetation;
செழித்தல். ஆள் இப்போது தெளிந்திருக்கிறான்.
10. To turn out, as clear profit; to accrue, as grain; to be a clear gain after allowing for all expenses;
இலாபங்காணுதல். (J.)-tr.
1. to consider, investigate;
ஆராய்தல். (w.)
2. To know, understand, perceive, experience;
அறிதல். பிரியலேந் தெளிமே (குறுந். 273).
3. To trust, confidein;
நம்புதல். தெளியாதான் கூரையுட் பல்காலஞ் சேறலும் (திரிகடு. 11).
4. To pierce, perforate;
துளைத்தல். (W.)
DSAL