Tamil Dictionary 🔍

தாளி

thaali


பனைமரம் ; கூந்தற்பனைவகை ; மருந்துச்செடிவகை ; ஒரு கொடிவகை ; அனுடநாள் ; மரவகை ; மண்ணால் செய்த விளக்கின் அகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுகம்புல்வகை. (பாரத வெண். 161, உரை.) 1. A kind of harialli grass, used in benediction; கிழங்கின் முதல். Loc. 2. Primary tuber; மண்ணாற்செய்த விளக்கின் அகல். Colloq. Earthern lamp-bowl; See பனை. (சூடா.) 1. Palmyra-palm. கூந்தற்பனைவகை. (பிங்.) 2. Talipot-palm, 1. tr., Corypha umbraculifera; மருந்துச்செடிவகை. (திவா.) 3. A medicinal plant; See அனுடம். (சூடா.) 4. The 17th nakṣatra. மரவகை. (L.) A species of ray-laurel, m. tr., Actinodaphne hookeri; கொடிவகை. தாளித்தண்பவர் நாளா மேயும் (குறந். 104). Hedge bind-weed, s. cl., Ipomaca sepiaria;

Tamil Lexicon


s. a running plant of several species, convolvulus; 2. the 17th lunar asterism, அனுடநாள்; 3. fuel, முட்டைத்தாளி.

J.P. Fabricius Dictionary


, [tāḷi] ''s.'' A running plant of several species, ஓர்படர்கொடி, Convolvulus, ''L.'' (See இலட்சுமணம்.) 2. The seventeenth lunar asterism, அனுடநாள். 3. ''[loc.]'' Fuel for cooking, cowdung, முட்டைத்தாளி.-The dif ferent species of the தாளி are கம்பந்தாளி, காட்டுத்தாளி, குறுகுற்றாளி, செந்தாளி, தேவதாளி, சிறு தாளி, நாகதாளி, நெரலைத்தாளி, நறுந்தாளி, பெருந்தாளி, of these கம்பந்தாளி is the Convolvulus bi color; the others see in their places.

Miron Winslow


tāḷi,
n. sthālī.
Earthern lamp-bowl;
மண்ணாற்செய்த விளக்கின் அகல். Colloq.

tāḷi,
n. tāla.
1. Palmyra-palm.
See பனை. (சூடா.)

2. Talipot-palm, 1. tr., Corypha umbraculifera;
கூந்தற்பனைவகை. (பிங்.)

3. A medicinal plant;
மருந்துச்செடிவகை. (திவா.)

4. The 17th nakṣatra.
See அனுடம். (சூடா.)

tāḷi,
n.
A species of ray-laurel, m. tr., Actinodaphne hookeri;
மரவகை. (L.)

tāḷi,
n. prob tālī.
Hedge bind-weed, s. cl., Ipomaca sepiaria;
கொடிவகை. தாளித்தண்பவர் நாளா மேயும் (குறந். 104).

tāḷi,
n.
1. A kind of harialli grass, used in benediction;
அறுகம்புல்வகை. (பாரத வெண். 161, உரை.)

2. Primary tuber;
கிழங்கின் முதல். Loc.

DSAL


தாளி - ஒப்புமை - Similar