தலையிற்கட்டுதல்
thalaiyitrkattuthal
ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல் ; ஏமாற்றிக் கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல். To impose a responsibility upon another, as the care of a child, payment for goods, etc.;
Tamil Lexicon
talai-y-iṟ-kaṭṭu-,
v. tr. id.+.
To impose a responsibility upon another, as the care of a child, payment for goods, etc.;
ஒருவனை ஒன்றற்குப் பொறுப்பாக்குதல்.
DSAL