தலையிற்போடுதல்
thalaiyitrpoaduthal
பொறுப்பாக்குதல் ; பழிசுமத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தரவாதமாக்குதல். 1. To make responsible, as putting on one's head; பழிசுமத்துதல். 2. To impute blame, accuse;
Tamil Lexicon
talai-y-iṟ-pōṭu-,
v. tr. id.+.
1. To make responsible, as putting on one's head;
உத்தரவாதமாக்குதல்.
2. To impute blame, accuse;
பழிசுமத்துதல்.
DSAL