Tamil Dictionary 🔍

தலைகாட்டுதல்

thalaikaattuthal


சிறிது நேரம் வந்து தங்கியிருத்தல் ; பலருமறிய வெளிவருதல் ; நன்னிலைமைக்கு வரத் தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறிதுநேரம் வந்து தங்கியிருத்தல். 1. To attend for a short time, give attendance; பலருமறிய வெளிவருதல். அந்த அவமானத்தால் தலைக்காட்டக்கூடவில்லை. 2. To appear in public; நன்னிலைமைக்கு வரத்தொடங்குதல். Loc. 3. To rise to prominence;

Tamil Lexicon


talai-kāṭṭu-,
v. intr. id. +.
1. To attend for a short time, give attendance;
சிறிதுநேரம் வந்து தங்கியிருத்தல்.

2. To appear in public;
பலருமறிய வெளிவருதல். அந்த அவமானத்தால் தலைக்காட்டக்கூடவில்லை.

3. To rise to prominence;
நன்னிலைமைக்கு வரத்தொடங்குதல். Loc.

DSAL


தலைகாட்டுதல் - ஒப்புமை - Similar