Tamil Dictionary 🔍

தலைகட்டுதல்

thalaikattuthal


மயிர் முடித்தல் ; கணக்குப் புத்தகம் முதலியவற்றில் தலைப்பு எழுதுதல் ; விளிம்பு கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்முடித்தல். 1. To dress the hair; கணக்குப்புத்தகம் முதலியவற்றில் தலைப்பு எழுதுதல். Loc. 3. To write headings, as in books, accounts; விளிம்புகட்டுதல். (w.) 2. To make selvage for a mat, a cloth, etc.;

Tamil Lexicon


talai-kaṭṭu-,
v. intr. தலை +.
1. To dress the hair;
மயிர்முடித்தல்.

2. To make selvage for a mat, a cloth, etc.;
விளிம்புகட்டுதல். (w.)

3. To write headings, as in books, accounts;
கணக்குப்புத்தகம் முதலியவற்றில் தலைப்பு எழுதுதல். Loc.

DSAL


தலைகட்டுதல் - ஒப்புமை - Similar