தலையிடுதல்
thalaiyiduthal
காரணமின்றிப் பிறர் செயலில் புகுதல் ; நுழைதல் ; கூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனாவசியமாகப் பிறர்காரியத்திற் புகுதல்.-tr. 2. To meddle, interfere; பிரவேசித்தல். தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய.பாயி.). 1. To engage, venture, enter; கூட்டுதல். மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல், எழுத். 103). To add, superimpose;
Tamil Lexicon
talai-y-iṭu-,
v. id.+. intr.
1. To engage, venture, enter;
பிரவேசித்தல். தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய.பாயி.).
2. To meddle, interfere;
அனாவசியமாகப் பிறர்காரியத்திற் புகுதல்.-tr.
To add, superimpose;
கூட்டுதல். மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல், எழுத். 103).
DSAL