Tamil Dictionary 🔍

கயிறுகட்டுதல்

kayirukattuthal


இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல் ; நாட்கழித்தல் ; பாசாங்கு செய்தல் ; வஞ்சித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல். Colloq. 1. To invent a story, spin a yarn ; நாட்கழித்தல். (W.) 2. To put off from day to day ; பாசாங்குசெய்தல். (W.) 3. To show a pretended consent, as a seller to one who offers a low price ; ஒருவனைக்கொண்டு மற்றொருவனை வஞ்சித்தல். (W.) 4. To employ one to deceive another ;

Tamil Lexicon


நெடுகவிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kayiṟu-kaṭṭu-
v. intr. கயிறு +.
1. To invent a story, spin a yarn ;
இல்லாததை உண்டாக்கிச் சொல்லுதல். Colloq.

2. To put off from day to day ;
நாட்கழித்தல். (W.)

3. To show a pretended consent, as a seller to one who offers a low price ;
பாசாங்குசெய்தல். (W.)

4. To employ one to deceive another ;
ஒருவனைக்கொண்டு மற்றொருவனை வஞ்சித்தல். (W.)

DSAL


கயிறுகட்டுதல் - ஒப்புமை - Similar