தலைக்கூட்டுதல்
thalaikkoottuthal
கூட்டுவித்தல் ; நிறைவேற்றுதல் ; வைக்கோற்போரைச் செப்பமாக அமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டுவித்தல். 1. To unite; நிறைவேற்றுதல். தலைக்கூட் டுபாயமொடு (பெருங். உஞ்சைக். 33, 15). 2. To accomplish an object;
Tamil Lexicon
talai-k-kūṭṭu-,
v. tr. Caus. of தலைக்கூடு-.
1. To unite;
கூட்டுவித்தல்.
2. To accomplish an object;
நிறைவேற்றுதல். தலைக்கூட் டுபாயமொடு (பெருங். உஞ்சைக். 33, 15).
DSAL