Tamil Dictionary 🔍

திறந்துகாட்டுதல்

thirandhukaattuthal


வெளிப்படையாக்குதல ; தெளிவாக விளக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்படையாக்குதல். 1. To lay open, divulge, disclosefully, as one's mind; தெளிவாக விளக்குதல். (w.) 2. To explain fully, illustrate clearly;

Tamil Lexicon


tiṟantu-kāṭṭu-,
v. tr. திற-+.
1. To lay open, divulge, disclosefully, as one's mind;
வெளிப்படையாக்குதல்.

2. To explain fully, illustrate clearly;
தெளிவாக விளக்குதல். (w.)

DSAL


திறந்துகாட்டுதல் - ஒப்புமை - Similar