Tamil Dictionary 🔍

தலைக்கட்டுதல்

thalaikkattuthal


நிறைவேறுதல். இது ரக்ஷணமாய்த் தலைக்கட்டின வித்தனை (ஈடு, 4, 2, 1). 1. To succeed; to be accomplished; ஒப்புவித்தல். இதை அவனிடம் தலைக்கட்ட வேண்டும். 4. To entrust; காப்பாற்றுதல். தருமம் தலைக்கட்டும். 3. To protect; ஆதரவாய் நடத்துதல். தன்னை யடுத்தவர்களைத் தலைக்கட்டவேணும். Tinn. 2. To treat kindly; நிறைவேற்றுதல். 1. To accomplish, complete, finish; சாச்சடங்கினிறுதியில் சுபச்சடங்காசத் தலைப்பாகை கட்டுதல். (w.)--tr. 2. To perform the ceremony of putting on the turban at the end of the period of mourning;

Tamil Lexicon


talai-k-kaṭṭu-,
v. id. +.
1. To succeed; to be accomplished;
நிறைவேறுதல். இது ரக்ஷணமாய்த் தலைக்கட்டின வித்தனை (ஈடு, 4, 2, 1).

2. To perform the ceremony of putting on the turban at the end of the period of mourning;
சாச்சடங்கினிறுதியில் சுபச்சடங்காசத் தலைப்பாகை கட்டுதல். (w.)--tr.

1. To accomplish, complete, finish;
நிறைவேற்றுதல்.

2. To treat kindly;
ஆதரவாய் நடத்துதல். தன்னை யடுத்தவர்களைத் தலைக்கட்டவேணும். Tinn.

3. To protect;
காப்பாற்றுதல். தருமம் தலைக்கட்டும்.

4. To entrust;
ஒப்புவித்தல். இதை அவனிடம் தலைக்கட்ட வேண்டும்.

DSAL


தலைக்கட்டுதல் - ஒப்புமை - Similar