தலைதொடுதல்
thalaithoduthal
தலையைத் தொட்டு ஆணையிடுதல் ; ஞானஸ்நானத்தில் தலையில் தொட்டு அருள்புரிந்து ஞானத் தந்தையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையைத் தொட்டு ஆணையிடுதல். தலைத்தொட்டேன் தண்பரங்குன்று (பரிபா.6, 95). 1. To take an oath by touching one's head; ஞானஸ்நானத்தில் தலையைத் தொட்டு அருள்புரிந்து ஞானத்தந்தையாதல். Chr. 2. To become sponsor for a child in baptism;
Tamil Lexicon
talai-toṭu-,
v. intr. id. +.
1. To take an oath by touching one's head;
தலையைத் தொட்டு ஆணையிடுதல். தலைத்தொட்டேன் தண்பரங்குன்று (பரிபா.6, 95).
2. To become sponsor for a child in baptism;
ஞானஸ்நானத்தில் தலையைத் தொட்டு அருள்புரிந்து ஞானத்தந்தையாதல். Chr.
DSAL