Tamil Dictionary 🔍

கைதொடுதல்

kaithoduthal


பரிசித்தல் ; சூளுரைத்தல் ; உண்ணுதல் ; தொடங்குதல் ; மணஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபதஞ்செய்தல். 2. To lift one's hand in oath; to swear; பரிசித்தல். சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து (ஈடு, 4, 2, 8). 1. To touch with the hand; தொடங்குதல். அவன் கைதொட்டகாரியம் நல்லதே. 4. To commence, begin, enter upon; மணஞ்செய்தல். (W.) 5. To marry; உண்ணுதல். (பிங்.) 3. To eat;

Tamil Lexicon


kai-toṭu-,
v. intr. id. +.
1. To touch with the hand;
பரிசித்தல். சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து (ஈடு, 4, 2, 8).

2. To lift one's hand in oath; to swear;
சபதஞ்செய்தல்.

3. To eat;
உண்ணுதல். (பிங்.)

4. To commence, begin, enter upon;
தொடங்குதல். அவன் கைதொட்டகாரியம் நல்லதே.

5. To marry;
மணஞ்செய்தல். (W.)

DSAL


கைதொடுதல் - ஒப்புமை - Similar