Tamil Dictionary 🔍

தலைதடவுதல்

thalaithadavuthal


வஞ்சித்துக் கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தலையைத் தடவுதல்] வஞ்சித்துக் கெடுத்தல். தலைதடவி மூளைதனை யுறிஞ்சவார் (விறலிவிடு.750). Lit., to stroke the head. to ruin a person by deceit;

Tamil Lexicon


talai-taṭavu-,
v. tr. id. +.
Lit., to stroke the head. to ruin a person by deceit;
[தலையைத் தடவுதல்] வஞ்சித்துக் கெடுத்தல். தலைதடவி மூளைதனை யுறிஞ்சவார் (விறலிவிடு.750).

DSAL


தலைதடவுதல் - ஒப்புமை - Similar