Tamil Dictionary 🔍

தலைகொடுத்தல்

thalaikoduthal


செயலிலே முன்னிற்றல் ; செயலை ஆளுதல் ; பிறர் செயலில் வேண்டாது இடைப்புகுதல் ; ஆபத்தில் உதவிபுரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியத்தை நிர்வகித்தல். 1. To undertake entire responsibility; பிறரது ஆபத்துக் காலங்களில் தன் உயிர்பொருள்களின் கேடுகளை நோக்காமல் உதவிபுரிதல். 3. To help another in an emergency even at one's own risk; பிறர் காரியங்களில் வேண்டாது இடைப்புகுதல். 2. To interfere unnநcessarily in another's affairs;

Tamil Lexicon


talai-koṭu-,
v. intr. தலை +.
1. To undertake entire responsibility;
காரியத்தை நிர்வகித்தல்.

2. To interfere unnநcessarily in another's affairs;
பிறர் காரியங்களில் வேண்டாது இடைப்புகுதல்.

3. To help another in an emergency even at one's own risk;
பிறரது ஆபத்துக் காலங்களில் தன் உயிர்பொருள்களின் கேடுகளை நோக்காமல் உதவிபுரிதல்.

DSAL


தலைகொடுத்தல் - ஒப்புமை - Similar