தொடுதோல்
thoduthol
காண்க : தொடுகழல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருப்பு தொடுதோலடியர் (பட்டினப்.265.) Sandals, slippers ;
Tamil Lexicon
செருப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sandals, slippers, as தொடுசெருப்பு.
Miron Winslow
toṭu-tōl,
n.தொடு-+.
Sandals, slippers ;
செருப்பு தொடுதோலடியர் (பட்டினப்.265.)
DSAL