Tamil Dictionary 🔍

தலைதடுமாறுதல்

thalaithadumaaruthal


கலங்குதல் ; ஒழுங்கு தவறுதல் ; சீர்கேடு அடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்கேடடைதல். தாரணி வழக்கமெல்லாந் 2. To be thrown into confusion; கலங்குதல். தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறி (திருவாச. 3, 152). 1. To be bewildered;

Tamil Lexicon


ஒழுங்குமாறுதல், கலக்கடி.

Na Kadirvelu Pillai Dictionary


talai-taṭu-māṟu-,
v. intr. id. +.
1. To be bewildered;
கலங்குதல். தலைதடுமாறா வீழ்ந்து புரண்டலறி (திருவாச. 3, 152).

2. To be thrown into confusion;
சீர்கேடடைதல். தாரணி வழக்கமெல்லாந்

DSAL


தலைதடுமாறுதல் - ஒப்புமை - Similar