தலைச்செல்லுதல்
thalaichelluthal
சென்று கூடுதல். தன்னொப்பாரையில்லானைத் தலைச்சென்று (சீவக. 1365). 1. To go and meet; எதிர்த்துச் செல்லுதல். பகைவர்பணிவிட நோக்கி ... தலைச்செல்லார் (நாலடி, 241). 2. To attack;
Tamil Lexicon
talai-c-cel-,
v. tr. id. +.
1. To go and meet;
சென்று கூடுதல். தன்னொப்பாரையில்லானைத் தலைச்சென்று (சீவக. 1365).
2. To attack;
எதிர்த்துச் செல்லுதல். பகைவர்பணிவிட நோக்கி ... தலைச்செல்லார் (நாலடி, 241).
DSAL