சொற்செல்லுதல்
sotrselluthal
அதிகாரமுடையவனாதல். எனக்கு அடைத்த விஷயத்தில் சொற்செல்லாதாகி லன்றோ எனக்குக் குறையாவது (ஈடு, 10, 2, 1). To command obedience;
Tamil Lexicon
coṟ-cel-
v. intr. id.+.
To command obedience;
அதிகாரமுடையவனாதல். எனக்கு அடைத்த விஷயத்தில் சொற்செல்லாதாகி லன்றோ எனக்குக் குறையாவது (ஈடு, 10, 2, 1).
DSAL