Tamil Dictionary 🔍

காலஞ்செல்லுதல்

kaalanjelluthal


இறந்துபோதல் ; நாட்கடத்தல் , தாமதப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்துபோதல். 1. To depart this life, die; தாமதப்படுதல். (J.) 2. To be late; காலாவதியாதல். Colloq. 3. To be barred by limitation;

Tamil Lexicon


kālanj-cel-
v. intr. id.+.
1. To depart this life, die;
இறந்துபோதல்.

2. To be late;
தாமதப்படுதல். (J.)

3. To be barred by limitation;
காலாவதியாதல். Colloq.

DSAL


காலஞ்செல்லுதல் - ஒப்புமை - Similar