துருச்சொல்லுதல்
thurucholluthal
ஒருவகை முறையில் வேதம் ஓதுதல். சூத்திரத்திலும் சூத்திராரணத்திலுந் துருச்சொல்லி (T. A. S. i, 8). To recite a Vēdic text in a particular mode;
Tamil Lexicon
turu-c-collu-,
v. tr. உரு3 +.
To recite a Vēdic text in a particular mode;
ஒருவகை முறையில் வேதம் ஓதுதல். சூத்திரத்திலும் சூத்திராரணத்திலுந் துருச்சொல்லி (T. A. S. i, 8).
DSAL