தலைச்சாவிவெட்டுதல்
thalaichaavivettuthal
பயிர் மதர்த்துப் போகாதபடி நுனியை வெட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிர் மதர்த்துப்போகாதபடி நுனியை வெட்டுதல். செருக்குக்குத் தலைச்சாவிவெட்டியாடினபடி (ஈடு, 2, 7, 4). To poll the plants preventing overgrowth;
Tamil Lexicon
talai-c-cāvi-veṭṭu-,
v. intr. id. +.
To poll the plants preventing overgrowth;
பயிர் மதர்த்துப்போகாதபடி நுனியை வெட்டுதல். செருக்குக்குத் தலைச்சாவிவெட்டியாடினபடி (ஈடு, 2, 7, 4).
DSAL