Tamil Dictionary 🔍

தொலைச்சுதல்

tholaichuthal


கொல்லுதல் ; முடித்தல் ; செலுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லுதல். முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலைபடு. 176). 1. To kill, destroy; முடித்தல். வெங்கட்டொலைச்சியு மமையார் (புறநா. 29). 2. To exhaust; செலுத்துதல். நாளாதந்து நறவு நொடை தொலைச்சி (பெரும்பாண். 141) 3. To pay, discharge, as a debt;

Tamil Lexicon


tolaiccu-,
5 v. tr. தொலை1-.
1. To kill, destroy;
கொல்லுதல். முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை (மலைபடு. 176).

2. To exhaust;
முடித்தல். வெங்கட்டொலைச்சியு மமையார் (புறநா. 29).

3. To pay, discharge, as a debt;
செலுத்துதல். நாளாதந்து நறவு நொடை தொலைச்சி (பெரும்பாண். 141)

DSAL


தொலைச்சுதல் - ஒப்புமை - Similar