Tamil Dictionary 🔍

குதர்செல்லுதல்

kutharselluthal


நெறிதவறிச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெறிதவறிச் செல்லுதல். குதர்சென்று கொள்ளாத கூர்மை (இனி. நாற். 12). To deviate from the right course, miss the way;

Tamil Lexicon


kutar-cel-,
v. intr. prob. ku + அதர்+.
To deviate from the right course, miss the way;
நெறிதவறிச் செல்லுதல். குதர்சென்று கொள்ளாத கூர்மை (இனி. நாற். 12).

DSAL


குதர்செல்லுதல் - ஒப்புமை - Similar