கதைசொல்லுதல்
kathaisolluthal
சிறு குழந்தை சிரித்துவிளையாடுதல். குழந்தை கதைசொல்லுகிறதா? (W.) 3. To show signs of intelligence by smiles, as an infant; அலப்புதல். (W.) 2. To tattel, babble; ஒரு கதை சொல்லவேண்டும். 1. To relate or narrate stories.
Tamil Lexicon
katai-col-
v. intr. id. +.
1. To relate or narrate stories.
ஒரு கதை சொல்லவேண்டும்.
2. To tattel, babble;
அலப்புதல். (W.)
3. To show signs of intelligence by smiles, as an infant;
சிறு குழந்தை சிரித்துவிளையாடுதல். குழந்தை கதைசொல்லுகிறதா? (W.)
DSAL