தற்பம்
thatrpam
அகந்தை ; பாவம் ; வஞ்சனை ; துயிலிடம் ; மெத்தை ; மனைவி ; மேனிலை ; கத்தூரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மெத்தை. 2. Mattress, cushion; மனைவி. (W.) 3. Wife; மேனிலை. (சது.) 4. Upper room; கருவம். தீராத் தற்பத்தைத் துடைத்த (கம்பரா. கும்ப. 27). 1. Pride, arrogance; துயிலிடம். (பிங்.) 1. Bed, sleeping place; பாவம். (யாழ். அக.) 2. Sin; வஞ்சனை. (சங். அக.) 3. Deceit; கஸ்தூரி. (தைலவ. தைல.) 4. Musk
Tamil Lexicon
s. arrogance, haughtiness, self importance, egotism, அகந்தை.
J.P. Fabricius Dictionary
, [tṟpm] ''s.'' (''probably a change of'' தளிமம்.) Bed, couch, or other convenience for sleeping, மக்கட்படுக்கை. 2. Mattress, bed ding, மெத்தை. 3. Wife, மனைவி. 4. Upper room, மேனிலை. (சது.)
Miron Winslow
taṟpam,
n. darpa.
1. Pride, arrogance;
கருவம். தீராத் தற்பத்தைத் துடைத்த (கம்பரா. கும்ப. 27).
2. Sin;
பாவம். (யாழ். அக.)
3. Deceit;
வஞ்சனை. (சங். அக.)
4. Musk
கஸ்தூரி. (தைலவ. தைல.)
taṟpam,
n. talpa.
1. Bed, sleeping place;
துயிலிடம். (பிங்.)
2. Mattress, cushion;
மெத்தை.
3. Wife;
மனைவி. (W.)
4. Upper room;
மேனிலை. (சது.)
DSAL